Chinna Machan Lyrics – Charlie Chaplin2 Prabhu Deva

Chinna Machan is one of the famous happy Tamil songs which is sung by Senthil Ganesh &  Rajalakshmi and composed by Amrish. It is penned by Chella Thangaiah.

 

Also, Read:

  • Here you can find the upcoming movies news and updates –hdmedia.club
  • Where to watch full movie download – pinkvilla.xyz
  • Here you can watch new trending movies download from online – imdbmovies.club

Chinna Machan Lyrics in Tamil

ஏ, ஏ, ஏ, ஏ, ! சின்ன மச்சன்
என்ன புள்ள
செவத்த மச்சன்
சொல்லு புள்ள
ஏ. செவத்த மச்சன்

அடி சொல்லு புள்ள
ஏ, ஏ, ஏ, ஏ, ! சின்ன மச்சன்
என்ன புள்ள
செவத்த மச்சன்
சொல்லு புள்ள

ஏ. செவத்த மச்சன்
என்ன சொல்லு புள்ள
ஊருக்குள்ள உங்கள
யேசுராக
தினம் ஒன்ன ரெண்டா
சொல்லி பேசுறாங்க

நம்ம ஊருக்குள்ள உங்கள
யேசுராக ஒன்ன ரெண்டா
சொல்லி பேசுறாங்க
ஏ, ஏ, ஏ, ஏ, சின்னப்புள்ள
என்ன மச்சன்

செவத்த புள்ள சொல்லு மச்சன்
அடி செவத்த புள்ள என்ன சொல்லு மச்சன்
யாறு யாறு என்ன பேசுனாங்க
அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாங்க
இங்க யாறு யாறு
என்ன பேசுனாங்க

அடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாங்க…?
ஆச மச்சன் என்ன புள்ள
அழகு மச்சன் சொல்லு புள்ள
என் அழகு மச்சன் என்ன சொல்லு புள்ள…
ஆண்டிப்பட்டி அனிதா யாறு மச்சன்?

இது அக்கம் பக்கம் பேசும் பேச்சி மச்சன்
அத்த புள்ள என்ன மச்சன்
அழகு புள்ள சொல்லு மச்சன்
என் அழகு புள்ள என்ன சொல்லு மச்சன்?
ஆண்டிப்பட்டி அனிதா அக்கா பொண்ணு

அவ அஞ்சாங்கிளாசு படிக்கும் சின்னப்பொண்ணு…!
ஓ, ஓ, ஓ, ஓ, செல்லமச்சன் என்ன புள்ள நல்லமச்சன் சொல்லு புள்ள
ரொம்ப நல்லமச்சன் அடி சொல்லு புள்ள…?
Cell phone-னுல பாட்டன் பேறு மச்சன்
அந்த சிரிக்கிமவ சத்திய யாறு மச்சன்?

ஓ, ஓ, ஓ, ஓ, கட்டபுள்ள என்ன மச்சன்
கருத்தபுள்ள டேய் முடி கருத்தபுள்ள
சொல்லு மச்சன்
சாத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள
அந்த சத்தியாதான் என் உயிர் தோழன் புள்ள
நேச மச்சன் என்ன புள்ள

பாச மச்சன் சொல்லு புள்ள
என் பாச மச்சன்
அடி சொல்லு புள்ள
தூங்கையிலும் தேவியின்னு சொல்லுறீங்க
என்ன ஏங்க வச்சி ஏன் மச்சன் கொல்லுறிங்க?
மாமன் புள்ள என்ன மச்சன் மனசுக்குள்ள சொல்லு மச்சன்
என் மனசுக்குள்ள

கருமாரி தேவியதன் நெனச்சிருக்கேன்
நம்ப கல்யாண தேதியதன் குறிச்சிருக்கேன்,

 

Also, Read:

Scroll to top