Onnavitta Yaarum Yenakilla is one of the Tamil Romantic songs which is sung by Shreya Ghoshal & Sathyaprakash and composed by D. Imman. This mp3 song is penned by Yugabharathi.
Onnavitta Yaarum Yenakilla Lyrics in Tamil
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு.
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு.
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து
அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில வெளியில….
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு ….
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து
அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில ஆ….ஆ….
வானம்…நீ வந்து நிக்க
நல்லபடி விடியுமே விடியுமே…
பூமி…உன் கண்ணுக்குள்ள சொன்னபடி
சொழலுமே சொழலுமே … அந்தி பகல் ஏது
ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலயே நாளே
மனசே தாங்காம
நான் உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை
நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
நேக்கா நீ கண் அசைக்க
கண்டபடி மெதக்குறேன் மெதக்குறேன்…
காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர
எடுக்குறேன் எடுக்குறேன்
ஒத்த நொடி நீயும் தள்ளி இருந்தாலே
கண்ண இவ மூடி போயிடுவேன் மேலே
கடலே காஞ்சாலும்
ஏழு மழையும் சாஞ்சாலும்
காப்பேன் ஒன்ன நானே
கலங்காதே கண்ணுமணியே
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு…
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
Click here to know where to watch :
- Watch Dora and the Lost City of Gold Full Movie Online
- Watch FAST AND FURIOUS Hobbs And Shaw Full Movie Online
- Watch Once Upon a Time in Hollywood Full Movie Online
- Watch The Lion King Full Movie Online
- Watch Toy Story 4 Full Movie Online
- Watch Child’s Play Full Movie Online
- Watch Shaft Full Movie Online
- Watch The Last Black Man in San Francisco Full Movie Online
- Watch Brightburn Full Movie Online