Sandakkaari Lyrics is one of the beautiful songs which is sung by D. Imman & Vandana Srinivasan and composed by D. Imman. It is penned by Yugabharathi.
Sandakkaari Lyrics in Tamil
சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன்
குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன்

எட்டு வச்சு நீயும் போனா சொக்குதடி
எட்டு பட்டி ராசா பேச்சும் திக்குதடி
ஒட்டியிருக்க ஒத்துக்கடி

மத்தளத்த போல நீதான் நெஞ்சையும் தட்டுறியே
மெட்டெடுத்து நானும் பாட தொண்டைய முட்டுறியே

ஒட்டு மொத்த ஊருமே உச்சு கொட்டும் ஆம்பள
உன்னை கண்ட ஆசையில் நிப்பதென்ன ரோட்டுல
சாமி சத்தியமா
உன்னை விட்டு வாழ
தோணல காது குத்தல
நா கிட்ட வந்து கேளு
தேவல
உன்னை விட்டு வாழ
தோணல காது குத்தல
நா கிட்ட வந்து கேளு
தேவல
என்ன நடந்துச்சு
மனசுக்குள்ள
மனசுக்குள்ள
சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன்
குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன்
குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன்
ஹா ஹா ஹா
அந்தரத்தில் ஊஞ்சல்
போட்டு என்னை நீ
அந்தரத்தில் ஊஞ்சல்
போட்டு என்னை நீ
கொஞ்சனுமே கிச்சி
கிச்சி மூட்டி நான் உன்
கன்னத்த கிள்ளனுமே
கிச்சி மூட்டி நான் உன்
கன்னத்த கிள்ளனுமே
எட்டி நின்னு
நீயுமே செய்வதென்ன
பாவனை மந்திரிச்ச
நீயுமே செய்வதென்ன
பாவனை மந்திரிச்ச
கோழிய வெட்ட என்ன
யோசனை
கோழி எங்கிருந்து
வந்ததின்னு கேக்கும் ஊருல
காதல் வந்த வழி சொல்ல
இங்கு யாருமே இல்ல